திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் கேஸ் மானியத்தில் ரூ.19.88 லட்சம் மோசடி செய்த அதிமுக நகர செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டையில் ஓட்டு போடாததால் பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேறு ஒருவரின் பெயரில் நகைக்கடன் மோசடி செய்த அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.